தினகரனிசம்
#தினகரனிசம்...
சில சமயங்களில் இன்னாரெல்லாம் ஒருவரை ஆதரிக்கிறார்கள் என்பதை விட, சில இத்தியாதிகள் அவரை எதிர்க்கிறார்கள் என்பதில் வெளிப்படும் அவரின் தரம்...
பாஜக, திமுக, குருமூர்த்தி, நக்கீரன் போன்ற இத்தியாதிகள் ஒருவரை எதிர்ப்பார்களே ஆனால், அவர் நிச்சயம் தமிழர் உரிமை காக்கும் நிகழ்வுகளில் சமரசம் செய்து கொள்ளாதவர் என்றே பொருள்...
மாண்புமிகு. அம்மா அவர்களின் மீதான இவர்களின் வெறுப்பரசியலில் வெளிப்பட்டது, தமிழர் நலன்காக்கும் அம்மாவின் ஆளுமை மட்டுமே...
இப்போது அண்ணன் தினகரன் மீதான இவர்களின் எதிர்ப்பரசியலும், வெளிப்படுத்துவது ஒன்றை தான், தினகரன் இவர்களுக்கு அவ்வப்போது ஜெ.வை நினைவூட்டுகிறார்...
#Joinammk

வாழ்த்துக்கள் அண்ணா மாஸ்
ReplyDeleteமாஸ்லீடர் அண்ணன் டிடிவி அவர்கள் பல்லான்டு காலம் சிறப்பாக வாழவேண்டும்
ReplyDeleteமக்கள் நலனில் மக்கள் செல்வர் வாழ்த்துக்கள் அண்ணா
ReplyDeleteமக்கள் செல்வர்..������
ReplyDeleteமக்கள் செல்வர் தி மாஸ் 🔥🔥🔥
ReplyDeleteமக்கள் செல்வர் ........
ReplyDeleteமக்கள் செல்வர் தினகரன் அவர்கள் அரசியலில் மகத்தான வெற்றி பெறுவார். தமிழக முதல்வராக பொற்கால ஆட்சி தருவார்.
ReplyDelete