அதிமுகவுக்கு புத்துணர்ச்சியை தர போராடும் நிகழ்கால அதியமான்...
#தினகரனிசம்... அம்மாவுக்கு அடுத்து அதிமுகவின் அனைத்து உட்சபட்ச அதிகாரங்களையும் பார்த்தாயிற்று. இனி புதிதாக பார்க்க வேண்டிய அதிகாரம் எதுவுமில்லை... இரண்டு முதலமைச்சர்களை, எண்ணிலடங்கா எம்எல்ஏக்களை, அமைச்சர்களை, எம்பிக்களை அடையாளபடுத்தியாயிற்று. மகிழ்வான குடும்பம், வளமான வாழ்க்கை என எவ்வித குறையுமில்லை... அம்மா மறைவுக்கு பிறகு அரசியல் வேண்டாமென்று ஒதுங்கியிருந்தால், இன்றைய தேதியில் அதிமுக ஆட்சியுமில்லை, அடக்குமுறைகளை சந்திக்க வேண்டிய அவசியமுமில்லை... அனைத்தையும் தாண்டி, அண்ணன் தினகரன் போராடுவது முதல்வராக அல்ல, "எனக்கு பிறகும் நூறாண்டுகள், அதிமுக மக்கள் பணியாற்றும்", என்கிற அதிமுகவின் மூலவர் அம்மாவின் கனவுக்காக... நான் வாழ்ந்தது போதும், இந்த கனியை உண்டு, நீங்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என நெல்லிக்கனியை அவ்வைக்கு கொடுத்த அதியமான் போல், நான் அதிகாரம் பெறுவதை விட, அம்மா வழியில் அதிமுக நீண்ட நாட்கள் செழித்து, மக்கள் பணியாற்றட்டும் என அதிமுகவுக்கு புத்துணர்ச்சியை தர போராடும் நிகழ்கால அதியமான்... மீள்.. #AMMK #TTVDhinakaran...